• Apr 18 2026

டாஸ்க்கில் தோற்ற ஹவுஸ்மேட்ஸிற்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை- திருட்டு வேலையில் இறங்கிய விசித்ரா- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிக்பாஸ், ஹவுஸ்மேட்ஸ் டாஸ்க்கில் தோற்று விட்டால் ஹவுஸ்மேட்ஸ் வீட்டில் இருக்கும் சுகர் மற்றும் சோல்ட் இதில் ஒன்றை பயன்படுத்தக் கூடாது என்கின்றார்.

இதில் ஹவுஸ்மேட்ஸ் டாஸ்க்கில் தோற்று விட்டதோடு, உப்பு மற்றும் சீனியை எடுத்து மறைத்து வைத்து விடுகின்றனர்.அப்போது தினேஷ் திருடினாலும் கௌரவமாகத் திருட வேண்டும் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement