• Dec 27 2024

மக்கள் வெள்ளத்தில் கேப்டனின் இறுதி ஊர்வலம்!- வெளியாகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு ஒட்டுமொத்த சினிமா துறையும் இரங்கல் தெரிவித்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி என பல முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று நடிகர் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.


மேலும் அஜித் தொலைபேசியின் மூலமும் அஞ்சலி செலுத்தி இருந்தார்.அத்தோடு தற்பொழுது இவரின் உடலை அடக்கம் செய்வதற்கான் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். இறுதி ஊர்வல புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement