• Oct 26 2024

திருமண நாளை கணவனுடன் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்!வைரலாகும் புகைப்படங்கள்..

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்1 அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வந்தது.மூன்று முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் சண் டீவியில் வெளியாகிய சுந்தரகாண்டம் எனும் சீரியலிலும் நடித்தார்.


தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து வந்தார்.நடிப்பு மட்டுமல்லாது சமைப்பதில் கில்லாடியான இவர் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்றைய தினம் திருமண நாளைக்கொண்டாடும் நிமித்தம் கேரளாவிலுள்ள கோவிலுக்கு தனது கணவன் தனுசுடன் சென்றுள்ளார்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement