• Jul 23 2025

ஜப்பானில் படப்பிடிப்பு..! தனுஷிடம் 7 மாதம் அபராதம் கேட்ட இயக்குநர்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் தொடர்ந்து பல படங்களை தானே இயக்கி நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் குபேரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து இட்லி கடை போன்ற பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 


இந்த நிலையில் தற்போது இயக்குநர்  இப் படத்தினை ஜப்பானில் எடுப்பதற்காக location பார்பதற்காக சென்றுள்ளார். அங்கு இடம் பட  கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக தனுஷிடம் கூறி ஸ்கிரிப்ட் தயாரிப்பதற்காக 7 மாதம் அபராதம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இதற்கு நடிகர் தனுஷ் சம்மதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பண மோசடி ரைடு காரணமாக இட்லி கடை திரைப்பட வெளியீடு மீண்டும் தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement