• Feb 02 2025

அருண் குமார் கல்யாண கொண்டாட்டத்தில் சினிமா பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா..?

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சித்தா ,சேதுபதி போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் அருண் விஜய் தற்போது விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் எனும் படத்தினை இயக்கி வருகின்றார்.இவரது அருண் குமார் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. 


இந்நிலையில், அருண் விஜயின் திருமணம் இன்று நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இவரது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


திருமண நிகழ்வில் சியான் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, நடிகை துஷாரா விஜயன் மற்றும் வீர தீர சூரன் படத்தின் குழுவினர் கலந்துகொண்டு அருண் விஜயையும், அவரது மனைவியையும் வாழ்த்தியுள்ளனர். புகைப்படங்கள் இதோ ..


Advertisement

Advertisement