• Dec 25 2024

அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆலியா பட் கூறிய உண்மை! அப்படி என்ன நடந்தது?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட். மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஆலியா பட் தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார். 


சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார். இது இருப்பதால் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது. தனது திருமணத்திற்கு மேக்கப் போட இரண்டு மணி நேரம் கேட்டாராம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா பட் மறுத்துவிட்டாராம்.


அந்த அளவுக்கு தனக்கு Attention Deficit Disorder இருக்கிறது என ஆலியா கூறி இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.  

Advertisement

Advertisement