• Dec 25 2024

மாபெரும் சாம்ராஜ்யம் சாய்ந்தது... பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா காலமாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வந்த நிலையில் திடீரென இவரின் உடல் நிலையில் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள்  வெளியாகியுள்ளது. 


இவரின் வயோதிபம் காரணமாகவும் உடன்நிலையில்   பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவர் காலமாகியுள்ளார். வேறு எந்த காரணங்களும் இல்லை என வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.


இவரின் இறப்பினை அறிந்த பலரும் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவரின் உடல்  இறுதி அஞ்சலிக்காக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது. எங்கள் சேனல் சார்பாகவும் அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். 

Advertisement

Advertisement