• Dec 26 2024

கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத்தின் சமூக வலைத்தளம் திடீரென முடக்கம்- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். 

குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.


உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்த நிலையில் இன்றைய தினம் உர்பி ஜாவத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் சஸ்பென்ஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.விரைவில் இவரது அக்கவுண்ட் ஆக்டீவ் ஆகும் என இன்ஸ்டாகிராம் டீம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement