• Dec 25 2024

உலகநாயகனின் இன்ஸ்டா பதிவு ! குழம்பிபோயுள்ள நெட்சிசன்கள்.

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

"இந்தியன் 2" படத்தின் வெளியீட்டு மற்றும் ப்ரோமோஷன் வேலைகளுடன் சரியான பிஸியாக இருந்த உலகநாயகனுக்கு தற்போது தான் ஓய்வு கிடைத்திருக்கிறது.இந்தியன் 2 திரைப்படம் திரையங்குகளில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் இருந்து எடுக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.

Kamal Haasan has a task on hand with ...

கலவையான விமர்சனங்கள் பெற்றிருக்கும் இந்தியன் 2 இன் தொடச்சியாய் இந்தியன் 3 திரைப்படம் 6 மாத கால இடைவெளியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த படம் குறித்தான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் இன்ஸ்டா பதிவு ரசிகர்களையும் நெட்டிசன்களையும் குழப்பியுள்ளது.“ "k " s in caps என்ற பதிவுடன் சிறு குழந்தையுடன் தொப்பி அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.குறித்த பதிவு வெறுமனே தொப்பியை குறித்ததா இல்லை வேறு ஏதும் செய்தியா என குழம்பிபோயுள்ளனர் நெட்டிசன்கள். 

Advertisement

Advertisement