• Sep 04 2025

மனம் மாறிய குமார்.. சென்னையில் ராஜிக்கு வந்த புது பிரச்சனை..! உண்மையை அறிவாரா கதிர்.?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ராஜி போட்டி நடக்கிற இடத்தில போய் தன்னைப் பற்றி சொல்லிட்டு எனக்கு டான்ஸ் ஆட ரொம்ப விருப்பம் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து, ராஜி அங்க இருக்கிற ஹோட்டல் ரூமில போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு கதிரைப் பற்றி ஜோசிக்கிறார். 


பின் ராஜி கதிருக்கு போன் எடுத்து சென்னை வந்து சேர்ந்திட்டேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் சொல்லுற பேச்சுக் கேட்காமல் போனவங்க கிட்ட என்னத்த கதைக்கிறது என்கிறார். இந்த வார்த்தையை கேட்ட உடனே ராஜி சரி நான் போனை வைக்கிறேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து, குமாரோட அம்மா குமாரைப் பார்த்து என்னத்த ஜோசிச்சுக் கொண்டிருக்கிற வெளியில வா என்கிறார்.

அதைத் தொடர்ந்து, சக்திவேல் குமாரைப் பார்த்து இந்த கேசில இருந்து வெளியில வாறது சிக்கலா இருக்கு என்கிறார். மேலும் நீ வெளியில வாறதே கஷ்டம் என்று சொல்லுறார். அதோட அரசி சொல்லுறதை பொய் என்று நிரூபித்தால் நீ இதில இருந்து வெளியில வந்திடலாம் என்று சொல்லுறார். ஆனால் குமார் அப்புடி எல்லாம் சொல்ல மாட்டேன் என்கிறார். பின் குமார் பாட்டிக்கு சொல்லி அழுதுகொண்டிருக்கிறார். 


அதனைத் தொடர்ந்து ராஜி போட்டியில கலந்து கொள்ளுற இடத்தில புது friend ஒராள் அறிமுகமாகிறார். அவரோட ராஜி கதைக்க விருப்பம் இல்லாமல் பக்கத்தில இருக்கிறார். பின் அங்கிருந்த எல்லாரும் ஒன்னா சேர்ந்து டான்ஸ் ஆடுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement