• Oct 26 2024

மேடம் நீங்க வாயிலையே நல்லா வடை சுடுறீங்க- ஹவுஸ்மேட்ஸிற்கிடையில் எழுந்த ஜாலியான மோதல்-Bigg Boss Promo 1

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஆண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பெண்களாகவும் பெண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஆண்களாகவும் வேடம் போட்டு டாஸ்க் நடத்தி வருகின்றனர். அதில் இந்த வீட்டில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றதா அல்லது பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றதா என  ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.

அப்போது விசித்ராவாக இருக்கும் நிக்சன் எழும்பி நீங்க ஒன்றுமே பண்ணல என்று சொல்ல, மணி வேடம் போட்டிருக்கும் ரவீனா எழும்பி மேடம் நீங்க வாயிலையே வடைபோடுறீங்க மேடம் என்று கலாய்க்கின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்களும் தமது கருத்தை முன் வைக்க வருகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement