• Dec 26 2024

ராஜலெட்சுமிக்கு சரியான செருப்படி கொடுத்த மஹா, சூர்யா கொடுத்த அதிர்ச்சி- சந்தோசத்தில் கௌதம்- Aaha Kalyanam Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. 

இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் அம்மா சூர்யாவும் மஹாவும் ஒன்றாக சேர்ந்து சேறு மிதித்த வீடியோவைக் காட்டி எதற்காக அவனை அவமானப்படுத்தினாய் என்று கேட்டு திட்டுகின்றார்.

அப்போது மஹா நீங்க எல்லாம் ஒரு அம்மாவா, உங்க பிள்ளை குடும்பம் மனைவி பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்வது பிடிக்காதா பத்து மாதம் சுமந்து தானே அவரைப் பெத்தீங்க எனத் திட்டுகின்றார்.

இதைக் கேட்ட சூர்யா  என்ன நடந்தது என்று தெரியாமல் மஹாவை அறைகின்றார். இதைப் பார்த்து கௌதமும் அவரது அம்மாவும் சந்தோசப்படுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement