• Dec 26 2024

தவறு செய்பவன் மனிதன் மன்னிப்பவன் இறைவன்... சர்ச்சை பேச்சிக்கு மன்னிப்பு கேட்ட மன்சூர்... மனம் மாறி திரிஷா போட்ட வைரல் டுவிட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சம்பவம் குறித்து பிரபலங்கள் மற்றும் டென்டிஷன்கள் சரமாரியாக கண்டனம் தெரிவித்ததை அடுத்து இன்று போலீசில் ஆஜரான மன்சூர் அலிகான் நடிகை திரிஷா விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.


அதில் அடக்க நினைத்தால் அடங்க மறு  இப்போ சொல்கிறேன் திரிஷா என்னை மன்னித்துவிடு. ஒரு வாரம் நடந்த கத்தி இன்றி ரத்தம் இன்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் எனவும் நின் மாங்கல்ய தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வாயாக எனவும் குறிப்பிட்டிருந்தார். 


இதனை அடுத்து நடிகை திரிஷா தனது டுவிட் பக்கத்தில் தவறு செய்பவன் மனிதன் மன்னிப்பவன்இறைவன் என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார். இந்த சர்ச்சையான விவாகரத்துக்கு மன்சூர் கலிக்கான் மன்னிப்பு கேட்டது முற்றுப்புள்ளி வைத்து போலவும் அதற்கு நடிகை இவ்வாறு டுவிட் செய்தது பிரச்சினை முடிந்தது என்ற ரீதியிலும் நடிப்பெற்றுள்ளது. 


   

Advertisement

Advertisement