• Dec 26 2024

மாயா ஒரு லெஸ்பியன், யார் கூட உறவில் இருந்தார் தெரியுமா?- திடுக்கிடும் தகவலைச் சொன்ன முன்னாள் பிக்பாஸ் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் மாயா வீட்டின் தலைவராக இருக்கின்றார். இருந்தாலுமே ஸ்மோல் ஹவுஸிற்குள் இருப்போருக்கும் பிக்பாஸ் ஹவுஸிற்குள் இருப்போருக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்டு வருகின்றார்.

அதிலும் பிரதீப்புக்கு ரெட் காட் கொடுத்தது தப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ரெட் காட் கொடுத்தது தப்பு என்று விசித்திரா,தினேஷ்,அர்ச்சனா ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இதற்கு எதிராக மாயா,பூர்ணிமா,ஐஸ்வர்யா ஆகியோர் சண்டை போட்டு வருகின்றனர். மாயாவும் ஒரு தலைபட்சமாக இருந்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சித் தகவலை முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுஜித்ரா கூறியுள்ளார்.

அதாவது, மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது பிரதீப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை,மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சினை, மாயா இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் தான் உறவில் இருந்தாரு. என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்காரு.


மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கியிருக்கிறா,அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்பிடுவாங்க, மாயா பூர்ணிமாவை கவர் பண்ணப் பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீர்ல,பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement