சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா முத்து கிட்ட தன்னுடைய வண்டி காணாமல் போச்சு என்று கவலையாக சொல்லுறார். அதைக் கேட்ட முத்து வண்டிதானே கிடைச்சிடும் நான் தேடிப்பாக்குறேன் என்கிறார். மறுநாள் முத்து வண்டி திருத்துற கடை ஒன்றுக்கு போய் scooty இல்லாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று கோபமாக சொல்லுறார்.
அதைக் கேட்டு அங்கிருந்த ஆட்கள் இங்க scooty ஒன்னும் இல்ல வெளியில போங்க என்கிறார்கள். பின் முத்து அங்கிருந்தவர்களை அடிச்சிட்டு வண்டியை நீங்க தானே சிந்தாமணி சொல்லி எடுத்தனீங்க எங்க கொண்டுபோய் விட்டனிங்க என்று கேட்கிறார்.
முத்துவின் அடி தாங்க முடியாமல் அங்கிருந்தவர்கள் சிந்தாமணி எடுக்க சொன்ன வண்டி இங்க இல்ல என்கிறார்கள்.. அதைக் கேட்ட முத்து கோபத்தோட சிந்தாமணி இருக்கிற இடத்திற்குப் போகிறார்... இதுதான் நாளை நிகழவிருக்கும் எபிசொட்டிற்கான promo.
Listen News!