லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தற்போது சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் பல வெற்றி படங்கள் கொடுத்தாலும். தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன.
தற்போது ஒரு சில நாட்களாக நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே பிரச்சினை ஓடிக்கொண்டு இருக்கிறது. அதாவது நயன்தாரா தனது ஆவண படத்திற்கு நடிகர் தனுஷ் தயாரித்த படத்தின் பிரதிகளை பயன்படுத்தியதனால் நடிகர் தனுஷ் நஷ்ட்டயீடு கேட்டதாக குற்றம் வைத்துள்ளார் நயன் இதனாலே இந்த பிரச்சினை வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாகவும் பலர் தங்களது கருத்துக்களை வைத்து வருகின்றனர். இது முடியுமா என்பது குறித்து தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "ராக்காயி" படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு இதனை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ..
Listen News!