தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அர்ஜுன் தாஸ் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவர் கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். இவரது குரலுக்கு என்று தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் பவன் கல்யாணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது அர்ஜுன் தாஸ் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்தது வருகிறார். மேலும் மே முதலாம் திகதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. தற்போது இவர் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் நநடிகரும் ஆந்திரா மாநில முதலமைச்சருமனா பவன் கல்யாணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .அதாவது "OG" திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் பவன் கல்யாண், எம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் எனப்பலரும் நடித்தது வருகின்றார்.
இந்த நிலையில் 25 செப்டம்பர் திரையரங்குளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியீடப்பட்டிருந்தது . மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!