• Jun 07 2025

இரண்டு ஹீரோயினியையும் இவரே வைத்திருப்பரா?தக் லைஃப் படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன்.!

Roshika / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகர்களாக வலம் வருபவர்கள் கமல் மற்றும் சிம்பு இவர்கள் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகின்றது. இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம்  இருந்த படியால் தற்போது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளார்கள். மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் " தக் லைஃப் படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறிய விடயம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நேற்றய தினம் பலசர்ச்சைகளுக்கு மத்தியில்  வெளியானது. இந்த படத்தில் த்ரிஷா , அபிராமி , நாசர் , ஜோஜு ஜார்ஜ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு எ.ஆர் ரகுராமன் இசையமைத்துள்ளார். 

 

மேலும் ப்ளூ சட்டை மாறன் " we stand with simpu "எனக் கூறியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் "கமல் பின்னாடி நிற்கின்றோம்" எனக் கூறிவருகின்றனர்.  இந்நிலையில் படத்தில் சிம்புவுக்கா சந்திராவை தேடி சென்ற கமல் இந்திரா தன்னுடன் அழைத்து வருகின்றார்.நியாயப்படி  சிம்பு விடம்  தான் ஒப்படைத்திருக்க வேண்டும். 

தயாரிப்பாளர் என்ற படியால் ஒப்படைக்காமல் தானே இரண்டு ஹீரோயினியையும் இவரே வைத்திருப்பரா ? மேலும் நியாம் சிம்பு பக்கம் தான் இருக்கு அதனால் " we stand with simpu " எனக் கூறியுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்களில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார் 





Advertisement

Advertisement