• Dec 26 2024

வெளியானது "ராயன்" ரிலீஸ் அன்னோன்ஸ்மென்ட் போஸ்டர் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கி அவரது நடிப்பிலேயே அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படமான ராயன் ஒரு  ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும்.சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்க தனுஷ் டைட்டில் ரோலில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா,பிரகாஷ் ராஜ் ,செல்வராகவன் என நடிகர் எண்ணிக்கை நீள்கிறது.

Raayan: SJ Suryah's first look from Dhanush starrer/directorial Tamil Movie,  Music Reviews and News

இறுதி கட்ட வேலைகளில் இருக்கும் ராயன் படத்தின் அப்டேட் பற்றிய செய்திகள் வெளிவராது இருந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பையும் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தையும் கொடுத்திருக்கிறது.

Image

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 26 ஆம் உலக அளவில் வெளியிடப்படவுள்ளதாக உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகி ராயன் படத்திற்கான எதிர்பார்பை அதிகரித்துள்ள நிலையில் வெளியிடப்பட்ட  ரிலீஸ் அன்னோன்ஸ்மென்ட்  போஸ்டரானது ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறது.



Advertisement

Advertisement