ரசிகர்களின் பேரன்பின் வெளிப்பாடுகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கான சான்றாக, ஒரு இளைஞர் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் உருவத்தை 2000 முறை முத்தமிட்டு உருவாக்கியுள்ள காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் நிகழ்வு சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்களைக் கிளப்பியுள்ளது. ரசிகரின் பேரன்பாகவே இந்நிகழ்வை பார்க்கின்றார்கள்.
அந்த இளைஞன், தனது ஆர்வத்தையும், விஜய் மீது கொண்ட பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, நடிகர் மற்றும் தவெக கட்சித் தலைவரான விஜய் அவர்களின் உருவத்தை புது கோணத்தில் வடிவமைத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!