• Dec 26 2024

ஆஸ்கார் விருது குழுவில் சேர ராஜ மௌலிக்கு அழைப்பு! எதற்காக தெரியுமா?

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பல சாதனையாளர்கள் , பல நடிகர்கள் , இயக்குனர்கள் பிரபலமாகவும் பல விருதுகளை வென்றவர்களாகவும் இருந்தாலும் கூட ஆஸ்கார் விருதை வென்றவர்கள் ஒரு சிலர் மாத்திரமே ஆகும். அவ்வாறே ராஜ மௌலிக்கு அழைப்பு வந்துள்ளது.


இராஜமௌலி  புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் என்பதுடன் இவர் இயக்கிய பாகுபலி , RRR போன்ற படங்கள் ஹிட் ஆகும்.


இந்த நிலையிலேயே ஆஸ்கர் விருது குழுவில் சேர இயக்குநர் ராஜமௌலி, அவரது மனைவியும், ஆடை வடிவமைப்பாளருமான ரமா ராஜமௌலி, இயக்குநர் ரீமா தாஸ், நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவி, 'நாட்டு நாட்டு' பாடல் நடன இயக்குநர் பிரேம் ரஷீத் உள்ளிட்டோருக்கு அழைப்பு வந்துள்ளது.

Advertisement

Advertisement