• Oct 05 2025

வித்தியாவின் வார்த்தையால்... மீனாவை கண்ணீரில் ஆழ்த்திய ரோகிணி..! சிறகடிக்க ஆசை.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

மீனா முருகன் கிட்ட வித்தியாவை நல்ல படியா பார்த்துக் கொள்ளுங்க என்று சொல்லி திருமணப் பத்திரிகையை வாங்கிறார். அப்ப மீனா உங்க friend மகேஸ்வரி கிட்ட சொல்லி கிரிஷோட அம்மா நம்பரை வாங்கித் தாங்க என்று சொல்லுறார்.


அதைக் கேட்ட வித்தியா ரோகிணி கிட்ட போய் மீனாவுக்கு நான் என்ன பதில் சொல்லுறது என்று கேட்க்கிறார். பின் ரோகிணி மற்ற எந்த விசயத்தையும் மீனா யோசிக்காத அளவுக்கு பெரிய பிரச்சனை அவளுக்கு வரணும் என்று நினைக்கிறார். 


அதே போல பிளான் பண்ணி மீனாவோட வண்டியை ஆட்களை வைச்சு எடுக்கிறார். பின் மீனா தன்னுடைய வண்டியை யார் தூக்கிக் கொண்டு போயிருப்பாங்க என்று ஜோசிச்சு அழுது கொண்டிருக்கிறார். இதுதான் நாளைய நாளுக்கான promo.

Advertisement

Advertisement