தமிழ் சினிமாவில் "பூமி" மற்றும் "ஈஸ்வரன்" போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் சேலையில் உள்ள அழகிய சில டிரெண்டி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் அழகிய தோற்றத்தாலும் பரிச்சயமான இவர் தற்போது இந்த போட்டோஷூட்டில் தனக்கே ஏற்ற கிளாமரான மற்றும் அழகான தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் இதனை ரசித்து கமெண்டுகளால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.
இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. சேலையில் இருக்கும் அழகிய ஹாட் ஸ்டில்கள் இதோ...
Listen News!