• Apr 08 2025

பிக்பாஸ் வீட்டில் இப்படியொரு கடின டாஸ்க்கா?அப்செட் ஆன போட்டியாளர்கள்! வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க...

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் டாஸ்க் 2 கொடுக்கப்படுகிறது. அதனை பூர்ணிமா வாசிக்கிறார்.


இதை தொடர்ந்து குறித்த டாஸ்க்கை ஜோவிகா. விக்ரம் விளையாடுவது போல காட்டப்படுகிறது. எனினும் இதில் யார் வென்றது? தோற்றது? என தெரியவில்லை. இதோ தற்போது வெளியான ப்ரோமோ.....


Advertisement

Advertisement