• Dec 26 2024

தமிழர் நன்றி உள்ளவர்கள் நாணயமானவர்கள் ! அமெரிக்காவில் ரஜனிகாந்த் ஸ்பீச் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்கமுடியாத முன்னணி நடிகர் ,நடிகைகளாக இருக்கும் பலரும் தமிழர்கள் இல்லை என்பதே உண்மையாகும். அவ்வாறே கன்னட மொழியை சேர்ந்த ரஜனி காந்த் தமிழ் சினிமா ரசிகர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.


இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் ஆகும்.இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் வில்லன்  கதாப்பத்திரங்களில் அதிகம் நடித்து வந்தார் . இவருடைய ரசிகர்கள் இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர்.


இந்த நிலையிலேயே இவர் “தமிழர்கள் என்றால் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நன்றியுள்ளவர்கள், நாணயமானவர்கள்’ என அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டபோது  நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement