• Dec 26 2024

தலைவர் படம் பார்க்க மறைமுகமாக வந்த தளபதி... வேட்டையன் பார்க்க வந்த பிரபலங்கள்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ஜானவேல் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரஜனி அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனைவி அனுமதிக்கப்பட்டு டிர்சார்ச் செய்யப்பட்டிருக்கும் இந்த நிலையில் ரஜனி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இந்த படமானது தற்போது வெளியாகி இருக்கிறது. 


இந்த கொண்டாடடத்தில் ரசிகர்களோடு  இணைந்து அதே உற்சாகத்தோடு திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்னை ரோகிணி திரை அரங்கிற்கு பிரபலங்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் முன்னணி நடிகராக இருக்க கூடிய தளபதி விஜய் யாருக்கும் தெரியாத வகையில் வேட்டையன் திரைப்படம் பார்க்க வந்துள்ளார்.


மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் இசை அனிருத் அவர்கள் மற்றும் ரஜனி குடும்பத்தினர் அவர்களது ரஜனியின் இரண்டு மகள்களும் லதா ரஜனிகாந்த் அவர்களும் வருகை தந்துள்ளனர். இயக்குனர் ஜானவேல் அவர்கள் அபிராமி அவர்கள் என பலர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement