• Jan 04 2025

தம்த்தூன்டு போட்டுல கொடச்சலு நீ குடுக்கிற...!! வெளியானது போட் படத்தின் முதல் பாடல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை தன் பக்கம் கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகி பாபு.

ஆரம்பத்தில் இவரும் காமெடி நடிகராக வலம் வந்து அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். நடிகர் யோகி பாவுக்கும் ஹீரோவாக நடிக்க பல படங்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் ஜோகி பாபு நடித்துள்ள படம் தான் போட். இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


போட் திரைப்படத்தின் டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதற்கு ரசிகர்கள் பலரும் தமது வரவேற்பை கொடுத்து வருகின்றார்கள்.

இந்த படத்தில் யோகி பாபுவுடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது போட் படத்தில் இருந்து முதலாவது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதோ அந்த பாடல்,


Advertisement

Advertisement