மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் பசில் யோசப், தனது தனிப்பட்ட பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ என்ற வெற்றி பெற்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த பசில், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமாகிய “Basil Joseph Entertainment”-ஐ ஆரம்பித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களில் இருந்து உற்சாகமான வாழ்த்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.
பசில் யோசப்பின் சினிமா பயணம் மிகவும் சிறப்பானது. இப்போது, பசில் தனது பயணத்தில் புதிய பக்கம் ஒன்றிற்கு திருப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!