• Dec 26 2024

ஓவியாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டவர் துபாய்க்கு தப்பி ஓட்டம்? ஷாக் நியூஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. இந்த படம் மெகா ஹிட் ஆகி அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்பு மெரினா, மதயானை கூட்டம், மூடர் கூட்டம், கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

ஓவியாவிற்கு படங்களில் கிடைத்த வரவேற்பை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தான் அதிகம். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ஓவியா ஆர்மி என்ற ஒரு பக்கத்தையும் முதன் முதலாக ஆரம்பித்தார்கள்.

தமிழிலும் மலையாளத்திலும் பிஸியான நடிகையாக நடித்து வந்த ஓவியாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவருக்கு பெரிதாக படங்கள் கை கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து சமீபத்தில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலானது. அதில் இருப்பது ஓவியா தான் என்றும் அதற்கு ஆதாரமாக அவரது கையில் போடப்பட்ட பச்சைையையும் எடுத்து காட்டி இருந்தார்கள். ஆனாலும் இதற்கு சரியான பதில் அடியை கொடுத்திருந்தார் ஓவியா. மேலும் இது தொடர்பில் போலீஸ் புகார் கொடுத்திருந்தார்.


இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், ஓவியாவின் வீடியோவை வெளியிட்டவர் தாரிக் தான். அவரும் ஓவியாவும் பலமுறை டேட்டிங் செய்துள்ளார்கள். அப்படியொரு டேட்டிங்கில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. முதலில் இந்த வீடியோ வெளியான போது தான் என்று சொன்னார் ஆனால் அதன் பிறகு புகார் கொடுத்தார் ஓவியா.

 குறித்த புகாரின் அடிப்படையில் தாரிக்கை தேடி போலீசார் விரைந்தனர்,. ஆனால் இப்போது அவர் இந்தியாவில் இல்லை. துபாய்க்கு சென்று விட்டார். அதேபோல ஓவியாவும் பேங்க்காக் சென்று நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். சொல்லப்போனால் ஓவியாவுக்கு மன உளைச்சல் வந்த பிறகு மன பிறழ்வாகி இப்போது மன நோயாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement