• Apr 23 2026

பிரதீப்பை விட மோசமாகப் பேசி டைட்டில் வின்னர் ஆனவங்களும் இருக்கிறாங்க, இது தப்பு- கடுப்பாகிப் பேசிய மகேஷ்வரி

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் பிக் பாஸ் 7ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற வகையில் பிரதீப் என்ன செய்தார், மற்ற போட்டியாளர்களும் கெட்ட வார்த்தை அதிகம் பேசுகின்றனர்.கமல் அதை எல்லாம் கேட்கவே இல்லையே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான மகேஷ்வரி இது குறித்து பேசியுள்ளார். அதாவது பிரதீப்பிற்கு இப்படி நடந்திருக்க கூடாது.பிரதீப்பை விட மோசமாக பேசினவங்க நிறைய பேர் பிக்பாஸ் டைட்டில் கூட அடிச்சிருக்கிறாங்க.மக்கள் ஒவ்வொரு சீசனுக்கும் என்ன நினைக்கிறாங்க என்றே தெரில என்றும் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement