• Apr 18 2026

அசிங்கப்படுத்திறது தான் இந்த டாஸ்க்கா, வீட்டை போகனும் என்று கதறி அழும் விசித்ரா- குழப்பி விட்ட அர்ச்சனா- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அர்ச்சனா விசித்ராவிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அதில் கையில் பொம்மையா சிக்கிட்டா என்ன வேணும் என்றாலும் பண்ணலாம் என்று இருக்கிறான்,தேவையே இல்லாம இவங்கள பத்தி சொல்லு,அவங்கள பத்தி சொல்லு என்று கேட்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்.


தொடர்ந்து விஷ்ணு,அசிங்கப்படுத்திறது தான் இந்த டாஸ்க்கா என்று கேட்கின்றார். மறுபுறம் பூர்ணிமா விஷ்ணுவை எப்படி காலி பண்ணுவது என்று பேசிக் கொண்டிருக்க விசித்ரா நான் வீட்டை போகப் போகின்றேன்என அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement