• Dec 26 2024

கவர்ச்சியின் உச்சத்தில் ஊர்பி ஜாவேத்தின் போட்டோ ஷூட்! முகம் சுளித்த பேன்ஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பற்றிய சுவாரசியம் இருக்க வேண்டும் என்பதற்காகவே விதவிதமான ஆடைகளில்  மட்டுமில்லாமல் வித்தியாசமான பொருட்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து தன்னை அலங்கரித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஊர்பி ஜாவேத்.

1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் ஊர்பி, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்தார். அதன் பின்பு மாடலிங் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். தான் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக உடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார்.

இவருடைய ஆடைகளை வடிவமைப்பதற்கு என்றே தனிக் குழு ஒன்று இவருக்கு பின்னால் வேலை செய்கின்றது. கையில் என்ன பொருள் கிடைத்தாலும் அதை வடிவமைத்து உடுத்திக்கொண்டு சமூக வலைதள பக்கங்களில் போஸ்ட் போடுவது மட்டுமில்லாமல் வீதியிலும் உலா வந்து ரசிகர்களின் விமர்சனங்களை வாங்கிக் கொள்வார்.


பல தடவை இவர் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட போதும் ஒரு சில சமயங்களில் இவரது வித்தியாசமான முயற்சியை பார்த்து ரசிகர்கள் தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து இருப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஊர்பி ஜாவேத் வித்தியாசமான உடையில் காட்சி கொடுத்துள்ளதோடு அவர் கீழ் ஆடை இன்றி காணப்படுவதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர் தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement