• Dec 27 2024

இந்த சம்பவம் எப்ப நடந்தது, மூன்று மருகள்களுடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜயா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. புதிதாக ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக இந்த சீரியல் மாறியதோடு டிஆர்பியிலும் முதலிடத்தில் உள்ளது.

சீரியலின் கதைப்படி அண்ணமலை வீட்டுக்கு ஸ்ருதியும் ரவியும் வந்து விட்டனர்.மாமியார் வீட்டில் ஸ்ருதி செய்யும் சேட்டைகள்,ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.


மேலும் சீரியலில் அடுத்து என்ன டுவிஸ்ட் நடக்கப் போகின்றது என்பதே ரசிகர்களின் ஆவலாக இருக்கின்றனது. இப்படியான நிலையில் தற்பொழுது விஜயா மூன்று மகள்களுடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கின்றார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement