• Jul 18 2025

நடிகர் சினேகனின் தந்தைக்கு 100 வயசா? என்ன எல்லாம் செய்றாங்க பாருங்க..!!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒருவர்தான் நடிகர் சினேகன். இவர் அந்த நிகழ்ச்சியில் எப்படி விளையாடினார் என்பது யாவரும் அறிந்து ஒன்று.

அதுவரை அவர் எழுதிய பாடல்கள் குறித்து மக்கள் அறியாமலே காணப்பட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரைப் பற்றிய பல விடயங்கள் மக்களுக்கு தெரியவந்தது.

அத்துடன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார் சினேகன். தற்போது வரையில் அவர்கள் இருவரும் காதலுக்கு அடையாளமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள்.


நடிகை கன்னிகா அமுதா ஒரு ஆச்சரியக்குறி மற்றும் கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்திருந்தார். சமீபத்தில் அழகு சாதன விற்பனை தொழிலையும் ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சினேகனின் தந்தைக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதனை பிரபல கோவில் ஒன்றில் ஆன்மீக ரீதியாக செலிப்ரேட் பண்ணி உள்ளனர். இதோ அந்த வீடியோ,



Advertisement

Advertisement