• May 29 2025

நட்சத்திரம் போல ஒளிர்ந்த ஸ்ரீலீலா...! கமெண்ட்ஸ்களை குவித்த ரசிகர்கள்...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஸ்ரீலீலா முக்கிய பங்கு வகிக்கின்றார். தற்போது தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது சமூக வலைத்தளபக்கத்தில் போட்டோ சூட் ஒன்றினை நடத்தி பதிவிட்டுள்ளார்.  


இந்த நிலையில்  நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் இவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது  நடிப்பை தாண்டியும் இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


தற்போது ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டாபக்கத்தில்  சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். மிக சிறிய ஆடை அணிந்து புகைப்படங்களை எடுத்து  தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்  பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.














Advertisement

Advertisement