• Jul 18 2025

நேஷனல் கிரிஷின் லேட்டஸ் புகைப்படங்களை பார்த்தீர்களா? இதோ வைரல் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து இந்திய சினிமாவில் நேஷனல் கிரிஷ் என அழைக்கப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தானா.

2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான திரைப்படம் ஒன்றில்  அறிமுகமான நடிகை ராஷ்மிகா, தொடர்ச்சியாக கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு மொழிகளிலும் பிரபல படங்களில் நடித்து வந்த இவர், 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதன் பின்பு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார்.


இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவதோடு தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆறு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement