• Apr 26 2025

மேடையில் பிரபல நடிகையின் காலில் விழுந்த ஜோதிகா..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

90 களில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்து பல பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கியவர் நடிகை ஜோதிகா விஜய் ,அஜித் ,சூர்யா ,ரஜினி ,சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் நடிகர் சூர்யாவினை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்கள் இருவருக்கும் தேவ் ,தியா என இரண்டு பிள்ளைகள் உண்டு திருமணத்தின் பின்னர் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகிய இவர் மீண்டும் come back கொடுத்து 36 வயதினிலே ,காற்றின்மொழி ,நாச்சியார் போன்ற படங்களில் நடித்தார். இவரது பிள்ளைகளின் பெயரில் 2d தயாரிப்பு நிறுவனத்தினை நடத்தி வருகின்றார்.


இந்த நிலையில் தற்போது டப்பா பாட்டில் எனும் வெப் சீரியலில் நடித்து வரும் இவர் லைம் எனும் படத்திலும் நடித்து வருகின்றார். குறித்த படத்தின் ட்ரைலர் விழாவில் நடிகை ஜோதிகா முன்னணி நடிகை ஷபானா ஆஸ்திரியோட கால்களை தொட்டு வணங்கியுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement