சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து கிரிஷை பார்த்து உனக்கு இங்க இருக்கிறது பிடிக்கலையா என்று கேட்கிறார். பின் மீனா உனக்கு பிடிக்கல என்றால் எங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே எதுக்கு ரோகிணிக்கு போய் சொன்னீ என்று கேட்கிறார். அதைக் கேட்ட கிரிஷ் இல்ல ஆன்ட்டி நான் பாட்டிக்கு சரியாகிற வரைக்கும் இங்க இருக்கணும் என்று தான் சொன்னேன் என்கிறார். அதைத் தொடர்ந்து முத்து பார்லர் அம்மாவுக்கு தான் இவன் இங்க இருக்கிறது பிடிக்கல என்று சொல்லுறார்.
மறுநாள் காலையில கிரிஷ் விஜயாவை பாட்டின்னு கூப்பிடுறதை கேட்ட விஜயா என்ன அப்புடி எல்லாம் கூப்பிட வேண்டாம் என்று சொல்லுறார். பின் கிரிஷ் விஜயா கிட்ட எனக்கும் டான்ஸ் கத்துக்கொடுங்க என்கிறார். அதைக் கேட்ட விஜயா நடனம் என்றது ஒரு கலை அது எல்லாருக்கும் வராது என்று சொல்லுறார். அதனை அடுத்து முத்து அது முறையா கத்துக்கிட்டால் எல்லாரும் பண்ணலாம் என்கிறார்.
பின் எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அப்ப விஜயா வீட்ட கர்ப்பமான ரதியோட அம்மா ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து நிக்கிறார். பின் அவங்க எல்லாரும் விஜயாவை மரியாதையை இல்லாமல் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கேட்ட முத்து கோபப்படுறார்.
பின் விஜயாவ அவங்க அடிக்க வரும் போது மீனா அதை தடுத்து நிறுத்திட்டு அத்த மேல கை வைச்சால் நடக்குறது வேற என்கிறார். அதனை அடுத்து அங்கிருந்து எல்லாரும் கிளம்புறார்கள். பின் விஜயா நான் என்ன தப்பு பண்ணேன் என்று சொல்லி அழுகுறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை இந்த பிரச்சனையை முத்துவால மட்டும் தான் தீர்த்து வைக்க முடியும் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!