• May 29 2025

இணைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னு..! Relationship குறித்து பேசிய ராஜா ராணி பட நடிகை..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பொக்கிஷம் ,ராஜாராணி ,லத்தி ,மெர்சல் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த மீஷா கோஷல் இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது செல்லப்பிராணிகளான நாய்கள் குறித்தும் தனது வாழ்கை குறித்தும் பேசியுள்ளார்.


மேலும் அவர் " தனக்கு boyfriend காதல் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை இந்த காலத்தில் எல்லாரும் இன்னைக்கு ஒரு boyfriend நாளைக்கு ஒரு boyfriend என இருக்காங்க நான் கொஞ்சம் பழைய காலத்து ஆட்கள் மாதிரி ரொம்பவும் நம்பிக்கையான உறவுக்காக காத்திருக்கின்றேன்." என கூறியுள்ளார்.


இதைவிட ராஜாராணி மற்றும் 7 ஆம் அறிவு படங்கள் தனது வாழ்க்கையில் முக்கியமான இடத்தில் இருப்பதற்கு முக்கியமாக அமைந்த இரு படங்கள் எனவும் அந்த இரண்டு படங்களில் நடிக்கும் போதும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement