• Aug 28 2025

குமாருக்காக பேச மறுக்கும் ராஜி.. - சம்பளத்தில் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய செந்தில்

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, குமாரோட அம்மா ராஜியைப் பார்த்து நீ தான் எப்புடியாவது உங்க வீட்ட பேசணும் என்று சொல்லுறார். அதுக்கு ராஜி அரசிக்கு நடந்தது சின்ன விஷயமா நான் பேசுறதுக்கு என்று கேட்கிறார். மேலும் கேஸை வாப்பர்ஸ்  பண்ண வீட்டில கேட்க முடியாது என்கிறார். அதைக் கேட்ட குமாரோட அம்மா கோபத்தோட அழுதுகொண்டு அங்கிருந்து கிளம்புறார்.


இதனை அடுத்து நைட் நேரம் ஆகிட்டு இன்னும் செந்திலைக் காணேல என்று வீட்டில எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து செந்தில் சம்பளக் காசில எல்லாருக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து எல்லாரையும் கூப்பிடுறார். அதைப் பார்த்த எல்லாரும் என்ன இவ்வளவு பொருளை கொண்டுவந்திருக்கீங்க என்று கேட்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து செந்தில் எல்லாருக்கும் வாங்கிக் கொண்டு வந்ததை கொடுக்கிறார். அதைப் பார்த்து எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள்.  மறுபக்கம் பாண்டியன் செந்திலை எதுக்காக இப்புடியெல்லாம் காசை செலவழிக்கிற என்று பேசுறார். அதுக்கு செந்தில் நான் எல்லாத்தையும் பார்த்துப்பன் என்று சொல்லுறார்.


அதனை அடுத்து செந்தில் மீனாகிட்ட அப்பா ஏன் இப்புடி எல்லாம் செய்யுறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுக்கு மீனா மாமா இப்புடி எல்லாம் செலவு பண்ணது இல்ல அதுதான் நீங்க இப்புடி செய்தவுடனே பயந்திட்டார் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement