• Jul 23 2025

அழகோட ஆன்மீகம் சேர்ந்தால் எப்புடி இருக்கும்.? இன்ஸ்டாவை சூடேற்றிய சிவாங்கியின் போட்டோஸ்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் மூலம் புகழ் பெற்ற சிவாங்கி கிருஷ்ணன், இன்று தமிழ் இளைஞர்களின் இதயத்தில் பாடகியாக மட்டுமல்ல, நகைச்சுவை மற்றும் அழகு நிறைந்த மல்டி-டேலண்டட் கலைஞராகவும் இடம்பித்துள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவாங்கி. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகு, ஸ்டைல், பக்தி… இவை அனைத்தும் கலந்த சிவாங்கியின் அந்தப் போட்டோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் கோவில் இடத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களுக்குக் கீழே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் "உங்க ஸ்டைலும், அழகும் perfect combo..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement