தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் ரவி மோகன், கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பட வாய்ப்புகள், மற்றும் பாடகி கெனிசாவுடன் ஏற்பட்ட நெருங்கிய உறவு ஆகியவை காரணமாக தொடர்ச்சியான சமூக ஊடகச் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
அதிலும் சமீபத்தில் அவரது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட விவாகரத்து விவகாரம், மேலும் அதில் பாடகி கெனிசா முக்கியக் காரணமாக பெயரிடப்பட்ட சர்ச்சை என்பன ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (25 ஆகஸ்ட் 2025), நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!