தமிழ் சினிமாவில் இளைய தலைமுறையை சார்ந்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருக்கும் படம் தான் "யோலோ".
இது, இளம் நடிகர் பட்டாளம் கலந்துக்கொண்டுள்ள ஒரு ரொமான்ஸ் கலந்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 25 மாலை 5 மணிக்கு நடிகர் விஷ்ணு விஷால் அவர்களால் வெளியிடப்பட உள்ளதாக தற்பொழுது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷ்ணு விஷால் தன்னுடைய “வெற்றி பாதை” மூலம் இளம் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.
Listen News!