• Sep 14 2025

வில்லி இல்ல… இப்போது Insta ஸ்டார்..! வைரலாகும் ஃபரினாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்த முக்கிய சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலில் வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஃபரினா அசாத்.


இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலுக்குப் பிறகு ஃபரினா புதிய சீரியல் எதிலும் களமிறங்காமல், ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியத்தைத் தந்தார். அது என்னவென்றால், 'குக் வித் கோமாளி' என்ற ஹிட் ஷோவில் கோமாளியாக கலந்துகொண்டார்.


 அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மேலும் வைரலாகி வந்தார். 


சமீபத்தில் ஃபரினா தன்னுடைய Insta-வில் புதிதாக எடுத்துள்ள பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் பாரம்பரிய உடையிலும், மாடர்ன் வேடத்திலும், casual click-களிலும் ஸ்டைலாகக் காட்சியளிக்கிறார். வைரலான போட்டோஸ் இதோ..! 

Advertisement

Advertisement