• Mar 09 2025

இனியாவின் காதலால் வீட்டில் வெடித்த பெரும் குழப்பம்...!என்ன செய்யப்போறாள் பாக்கியா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி கடைக்கு போறண்டு சொல்லிட்டு வந்த இனியாவா காணல என்று தேடி வாறார்.அப்ப இனியா ஆகாசோட ஒண்ணா இருக்கிறதப் பாத்து கோபி ஷாக் ஆகுறார். பிறகு இனியாவும் கோபியப் பாத்திட்டு என்ன செய்றது என்று தெரியாமல் நிக்கிறாள். அதனை அடுத்து கோபி அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து கோபத்துடன் இருவரையும் பார்க்கிறார்.


பின் இனியா கோபியுடன் கதைக்க வர கோபி உடனே வாய மூடிக் கொண்டு களம்பு என்று சொல்லிக் கொண்டு இனியாவ கூட்டிக்கொண்டு போறார்.  பிறகு இனியாவ பதித்து கோபி செல்வியோட பையனோட கதைக்கிறதுக்காக தான் காலேஜூக்கு சீக்கிரமா போகணும் என்று சொன்னியா எனக் கேக்கிறார். அதைத் தொடர்ந்து உனக்கும் செல்வி பையனுக்கும் இடையில என்ன நடக்குது என்று கேக்கிறார்.

அதுக்கு இனியா ஆகாஷ் எனக்கு பிரண்ட் தான் டாடி என்கிறாள். பிறகு கோபி பிரண்ட எதற்கு இப்படி திருட்டுத்தனமா பாக்கணும் என்று கேக்கிறார். பின் இனியான்ர போனை வாங்கிப் பாக்கிறார். அதைத் தொடர்ந்து கோபி உனக்கு கொஞ்ச இடம் தந்தால் தலைக்கு மேல ஏறி நிக்கிறா என்ன என்று சொல்லுறார்.


பிறகு ரெண்டு பேரும் வீட்ட வருகினம் அப்ப இனியா டாடி ப்ளீஸ் யாருக்கும் சொல்லாதீங்க என்று கெஞ்சுறாள். பின் இனியாவ பாத்து எல்லாரும் ஏன் ஏதும் பிரச்சனையா என்று கேக்கிறார்கள். பிறகு கோபி வீட்ட இருக்கிற எல்லாரிட்டயும் இனியா லவ் பண்ணுற விசயத்த சொல்லுறார். அத பாக்கியா கேட்டவுடனே என்ன செய்வதென்று தெரியாம நிக்கிறாள். பின் இனியா லவ் பண்ணுற பையன் செல்வியோட மகன் என்று தெரிஞ்சதும் எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement