தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகை ராசி கண்ணா தனது ஹோம்லி லுக்கிலும் கிளாமர் லுக்கிலும் ரசிகர்களை அடிக்கடி கவர்ந்து வருகிறது. அவரது அழகான தோற்றம் மற்றும் அவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் ராசி கண்ணா தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து படமாக்கிய சில ஸ்டில்களை பகிர்ந்துள்ளார். இந்த ஸ்டில்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த புகைப்படங்களில் ராசி கண்ணாவின் ஸ்டைலிஷ் மற்றும் எளிமையான தோற்றம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. புகைப்படங்கள் இதோ...
Listen News!