• Jan 04 2025

களைகட்டும் ஐஸ்வர்யாவின் திருமண ரிஷப்ஷன்.. ஆஜரான பிரபலங்களின் க்யூட் போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலங்களாக காணப்படும் நடிகர் அர்ஜுன், உமாபதி ராசையா ஆகிய இருவரும் தற்போது சம்மந்திகளாகி தமது பிள்ளைகளின் விருப்பப்படியே பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

அர்ஜுன் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பியவர். ஆனால் தம்பி ராமையா நடித்த படங்கள் பெரிதளவில் ஓடவில்லை. தற்போது தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையாவும் படத்தில் நடித்து வருகின்றார்.


ஐஸ்வர்யா தான் காதலிப்பதாக அர்ஜுனிடம் சொன்ன நிலையில், அவர் எந்த வேற்றுமையும் பார்க்காமல் மகளின் சந்தோஷத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இதனை சமீபத்தில் வழங்கிய பேட்டியிலும் வெளிப்படையாக சொல்லியிருந்தார். மேலும் உமாபதி ராமையாவின் குணங்கள் பற்றியும் புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா உமாபதி ராமையாவின் திருமண ரிஷப்ஷன் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பங்கு பற்றி வருகிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement