• Apr 18 2026

பிள்ளைகள் நல்லா வர வேண்டும் என்பதே எல்லா பெற்றோரின் ஆசை,நிக்சன் அப்பாவின் வலி இது- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், நிக்சனின் அப்பா நிக்சனிடம், இவர் 7 மணிக்கு சரியா எழுந்திருவாரு நாய் குரைக்கும்ல,இவ்வளவு நாள் போராடினேன் இவன் மாற மாட்டானா, மாறமாட்டானா என்று ஆனால் எல்லாருமே வைச்சு செஞசீங்க என்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

தொடர்ந்து நிக்சனை அவர் கலாய்த்துக் கொண்டே இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement