• Dec 26 2024

பிக் பாஸ் வீட்டில் திடீரென கூடிய பஞ்சாயத்து! அனைவர் முன்னிலையில் அர்ச்சனா காலில் விழுந்த மாயா! பரபரப்பு சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில், அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோரது பெற்றோர் உள்ளே வருகை தந்துள்ளனர்.


அதன்படி, உள்ளே வந்த அர்ச்சனாவின் பெற்றோர் தன் மகளுக்கு ஆட்டம் காட்டிய நிக்சன், மாயாவிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அனைவரும் அமர்ந்து இருக்க, அர்ச்சனாவின் காலில் விழுந்துள்ளார் மாயா.

தற்போது குறித்த வீடியோ தீயாய் பரவியுள்ளது. அத்துடன், தப்பு செய்தா தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது போல ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement