• Dec 25 2024

பூர்ணிமாவை காரி துப்பிய அர்ச்சனா! விசித்ரா சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

92 நாட்களைக் கடந்த பிக் பாஸ் வீட்டில் இன்று காலையில் யார் சமைப்பது என்பது தொடர்பில் பஞ்சாயத்து நடந்துள்ளது.

இதில் வயதானவர்கள் ரெஸ்ட் எடுக்க தான் வந்திருக்கோம்.. இளம் ஆட்கள்  நீங்கதான் வேலை செய்யணும் என மாயா, அர்ச்சனா, பூர்ணிமா ஆகியோருக்கு சொல்லிக் கொள்கிறார் விசித்திரா.

அதற்கு அர்ச்சனாக், எங்கட வீட்ட எங்கட அம்மா தான் சமைச்சி தருவாங்க. அதனால நீங்களே சமைச்சுருங்க.. என்று அர்ச்சனா சொல்ல, ஆமா.. நான் சமைச்சா மட்டும் சாப்பிடுவீங்க, ஆனா நான் சொன்ன அட்வைஸ் மட்டும் கேக்க மாட்டீங்க என விசித்திரா சொல்லுகிறார். 



இதற்கு, நீங்க சமைச்சா மட்டும் போதும் அட்வைஸ் சொல்ல வேணாம் என அர்ச்சனா சொல்கிறார். 

இதை தொடர்ந்து, மாயா பூர்ணிமாவை சமைக்க சொல்கிறார். அதற்கு என்ன சமைக்க சொல்றீங்க?  நான் ஏற்கனவே சமைஞ்சிட்டேன் அப்படி என்று பூர்ணிமா சொல்கிறார்.



இந்த நிலையில், பூர்ணிமாவை பார்த்து காரி துப்புகிறார் அர்ச்சனா. இந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்லையென.. இப்படி தான் எப்பையும் பேசுது என சொல்லி இருந்தார்.

அதுமட்டுமின்றி இன்றைய தினம் காலையில் வழங்கப்பட்ட டாஸ்க் ஒன்றில், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றி கூறும் போது, மிகவும் அற்புதமாக காணப்பட்டது. 

அதிலும், அர்ச்சனா ஒருவரையும் பற்றி  கான்ஃபிடண்டாக சொன்னது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது.


Advertisement

Advertisement